விஜய் அவர்களுக்கு, "தமிழ்நாடு" என்கிற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? தமிழறிஞர்கள் தமிழ்நாட்டிற்கு ஏன் 'தமிழ்நாடு' என்றே பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள் என்று தெரியுமா?
ஒரு சிறந்த ஆளும் கட்சியின் நற்பண்புகளாக இவை அமைதல் வேண்டும் - வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடமை.
Let’s strive to make our surroundings a park of peace!